நான் மாணவனாக இருக்கும் போது 1990 களில் இந்திய மத்திய அரசு இந்தியை தமிழ்நாட்டில் திணிக்கும் முகமாக நவோதயா பள்ளிகளை திறக்க முற்பட்டது. இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்று காங்கிரஸ் கட்சியினர் பிரச்சாரம் செய்தனர். ஆனால் இது இந்தி திணிப்பு என்று திராவிடர் கழகம் உட்பட அனைத்து முற்போக்கு சக்திகளும் எதிர்த்தன.
ஆனால் இன்று ...இந்தியை தாய்மொழியாக கொண்ட வடமாநிலத்தினர் அங்கே வேலை கிடைக்காமல் தமிழ்நாட்டிற்கு வந்து வேலை பார்க்கின்றனர்.
காங்கிரஸ் கட்சியினர் என்ன சொல்வர் இப்போது..........
அருமையான பதிவு...வாழ்த்துகள்
ReplyDeleteஇந்தியா ஒளிர்கிறது! அதுவும் ஹிந்தி படித்ததால்!!!
ReplyDeleteகருணாநிதி தமிழனை ஹிந்தி படிக்க விட்டு இருந்தால்...மேலும படிக்க...
http://tamilkadu.blogspot.com/2010/07/blog-post.html