சமீபத்தில் கார்த்தி சிதம்பரம் கோவை வந்திருந்தார். அவரை வரவேற்று நகர் முழுவதும் பேனர்கள். போஸ்டர்கள். அரசியல் கட்சி தலைவர்கள் வரும் போது இது வழக்கமாக நடப்பது தானே.... சரி. என்ன விழா என்று பார்த்தேன். அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றின் துவக்க விழாவிற்கு வருகிறார்.
முன்பெல்லாம் அரசியல்வாதிகள் இலைமறைகாயாக வணிகத்தில் ஈடுபட்டுவந்தனர். ஆனால் இப்போது அப்படி இல்லை. சின்ன பண்ணை கார்த்தி இரண்டையும் நன்றாக கலக்கி புதிய வகை அரசியல் செய்கிறார்.
பாவம் காங்கிரஸ்...
பாவம் தமிழக மக்கள்...
No comments:
Post a Comment