கொங்கு நாட்டு வியாபாரிகள் எண்களை குறிக்க பிறர் அறியா வண்ணம் சங்கேத வார்த்தைகளை பயன்படுத்தினர். தற்போது இவை புழக்கத்தில் இருப்பது சந்தேகமே. புதிய தலைமுறைக்காக ஒரு சிறு தொகுப்பு.
1. வாச்சி
2. காளை
3. தொழுது
4. பணையம்
5. தட்டை
6. பொருத்து
7. ஆலி
8. வழுவு
9. தாயம்
10. துருவம்.
1. வாச்சி
2. காளை
3. தொழுது
4. பணையம்
5. தட்டை
6. பொருத்து
7. ஆலி
8. வழுவு
9. தாயம்
10. துருவம்.